தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் திரும்பிச் சென்றனர் வீட்டுக்கு மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டு வருகிறது இதனால் பள்ளி மாணவர்களுடைய படுத்தி மேல ஆர்வம் குறைந்து உள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எப்போது ஆசிரியர் திரும்பி பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் நடத்துவார் என்பதுதான் எங்களுடைய கவலை என்கின்றனர்.
ஆசிரியர் வராததால் பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி..
எழுதியவர்: ஆசிரியர் January 28, 2019, 5:05 pm




You must be logged in to post a comment.