17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடக்க பள்ளி மானவ மாணவியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்..

தொடக்க பள்ளி மானவ மாணவியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் January 28, 2019, 12:39 pm

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஒருவார காலமாக ஆசிரியர்கள் வகுப்பிற்கு வரததை கண்டித்து தொடக்க பள்ளி மானவ மாணவியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்படு வருகின்றனர்.

குடியாத்தம் அடுத்த சங்கராபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பூட்டிச் என்பதால் நுழைவாயில் முன்பு அமர்ந்து மாணவர்கள் போராட்டம் அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு தரப்பில் இன்று பணிக்கு அனுப்பிய ஆசிரியர்கள் பணிக்கு செல்ல முடியாமல் அவதி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!