வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் – காவலூர் சாலையில் அரசு பேருந்தும் கரும்பு ஏற்றிச்சென்ற லாரி நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் படுகாயம் இரவு முதல் தற்போது வரை போக்குவரத்து சரி செய்யப்படாததால் ஆலங்காயம் – காவலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
சாலை விபத்து போக்குவரத்து பாதிப்பு..
எழுதியவர்: ஆசிரியர் January 28, 2019, 12:37 pm




You must be logged in to post a comment.