17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அறுவை சிகிச்சையின் போது பெண் மரணம்.. உறவினர்கள் தர்ணா..

அறுவை சிகிச்சையின் போது பெண் மரணம்.. உறவினர்கள் தர்ணா..

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2019, 9:28 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இராஜேந்திரன் மனைவி கீர்த்தனா என்ற பெண் அறுவை சிகிச்சையின் போது அதிக உதிரப்போக்கு காரணமாக உயிரிழந்தார்.

அதற்கு நீதி வேண்டி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்னாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

செய்தி:- ராஜா, நிலக்கோட்டை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!