17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குப்பைகளால் சீரழிந்து கிடக்கும் மதுரை 76வது வார்டு பசும்பொன் நகர் பைபாஸ் சாலை..

குப்பைகளால் சீரழிந்து கிடக்கும் மதுரை 76வது வார்டு பசும்பொன் நகர் பைபாஸ் சாலை..

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2019, 6:16 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 ஆவது வார்டு. பசும்பொன் நகர் பைபாஸ் சாலை பாலம் கீழே பல நாட்களாக குப்பைகளை அகற்றவில்லை என குப்பைகள் அனைத்தும் சாலையிலே கொட்டி கிடைப்பதால் மேலும் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர். உடனடியாக சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!