17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் தனியார் பள்ளி விழாவில் முன்னாள் இந்திய கிரிகெட் அணி தலைவர் கபில்தேவ் ..

ஆம்பூர் தனியார் பள்ளி விழாவில் முன்னாள் இந்திய கிரிகெட் அணி தலைவர் கபில்தேவ் ..

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2019, 4:09 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் நிறுவனத்தின் சமுக நல விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பங்கேற்றார். இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆம்பூரில் உரையாற்றினார்.

இரண்டாம் வகுப்பு மாணவி ஹனிபா தூய்மை இந்தியா திட்டத்தில் ஆம்பூரில் தூதுவராக நியமிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து இன்று நடந்த அவருக்கான பாராட்டு விழாவில் 1 லட்சம் மதிபிலான காசோலைய முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் வழங்கினார்.

செய்தி:- வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!