17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தற்காலிக ஆசிரியர் பணிக்கு விருப்பமனு கொடுக்க வந்தவர்கள் அலுவலம் பூட்டிக்கிடப்பதால் ஏமாற்றம்..

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விருப்பமனு கொடுக்க வந்தவர்கள் அலுவலம் பூட்டிக்கிடப்பதால் ஏமாற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2019, 12:25 pm

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட கல்வி முதன்மை அலுவலகத்தில் நேற்றும் இன்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு விருப்பமனு வாங்குவதாக கூறியிருந்தனர்.

நேற்று விருப்பமனு வாங்கினார்கள் ஆனால், இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர் அலுவலகத்தில் விருப்பமனு வாங்க அலுவலக ஊழியர்கள் யாரும் வராமல் அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால் மனு கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!