17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணருக்கு ஆட்சியர் விருது….

திண்டுக்கல் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணருக்கு ஆட்சியர் விருது….

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2019, 7:54 pm

70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் சிறப்பாக பணியாற்றியதற்க்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி கௌரவித்தார் இதனடிப்படையில் மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதை, அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர்.சுரேஷ் பாபு அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் சுரேஷ் பாபு அவர்கள் இரண்டு பச்சிளம் சிசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!