17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை காவலருக்கு குடியரசு தினத்தன்று முதல்வர் பதக்கம்..

மதுரை காவலருக்கு குடியரசு தினத்தன்று முதல்வர் பதக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2019, 7:17 pm

70வது குடியரசு தினத்தையொட்டி பல் வேறு மாநிலங்களில் வீர, தீர் செயல் புரிந்தவர்களுக்கும், சிறந்த சமுதாய சேவியாற்றியவர்களுக்கும் முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டது.

அதன் வரிசையில் இன்று மதுரை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறந்த காவலர்கள் முதல்வர் பதக்கம் திரு லோக ராஜ் அவர்களுக்கு வழங்கப் பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!