17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு நற்சான்று விருது..

இராமநாதபுரத்தில் மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு நற்சான்று விருது..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2019, 1:25 pm

இராமநாதபுரம் பிஆர்ஓ.,களுக்கு ஆட்சியர் நற்சான்று இராமநாதபுரத்தில் இன்று நடந்த குடியரசு தின விழாவில், இராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணாதுரை, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ம.கயிலை செல்வம் ஆகியோரின் சிறப்பான பணியை பாராட்டி மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் நற்சான்றி வழங்கி கவுரவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உடனிருந்தார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!