18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளை..

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளை..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2019, 12:02 pm

திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே உள்ள மொட்டனம்பட்டி அரசுமதுபான கடையின் பூட்டை உடைத்து கடையினுள் இருந்த 7 மதுபான பெட்டிகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடையில் நேற்று விற்பனை செய்யபட்ட பணத்தை ஊழியர் எடுத்து சென்றதால் அதிஷ்ட வசமாக பணம் தப்பியது கொள்ளை சம்பவம் குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!