18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் குடியரசு தின விழா..

காட்பாடியில் குடியரசு தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2019, 11:54 am

காட்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வங்கியின் தலைவர் ஜெனார்த்தனன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் இயக்குநர்கள்KR. பாபு, ரஷித் , ராமச்சந்திரன்.ஜமுனா, கூட்டுறவு செயலாளர் பாபு, துணை செயலாளர் பழனி, காசாளர்கன்னியப்பன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

வேலூரிலிருந்து கே.எம்.லாரியார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!