17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபச்சார தொழில் செய்து வந்தவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…

விபச்சார தொழில் செய்து வந்தவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் January 25, 2019, 5:09 pm

கோயம்புத்தூரைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவருடைய மகன் குமரப்பா @ ராகுல் வயது 41/2019 என்பவர் மதுரை மாநகரில் இளம் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்துவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, உத்தரவுப்படி நேற்று (24.01.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!