17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் – ரெட்டி தோப்பு ரயில்வே மேம்பாலத்தில் உள்ள கழிவுநீர் சரி செய்ய கோரி பொதுமக்கள் மறியல்..

ஆம்பூர் – ரெட்டி தோப்பு ரயில்வே மேம்பாலத்தில் உள்ள கழிவுநீர் சரி செய்ய கோரி பொதுமக்கள் மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் January 25, 2019, 12:17 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு ரயில்வே மேம்பாலத்தில் தேங்கியுள்ள கழிவுநீர் அப்புறப்படுத்தாமல் உள்ள ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி :- வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!