18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே இரு சக்கரம் வாகனம் மோதி விவசாயி பலி..

காட்பாடி அருகே இரு சக்கரம் வாகனம் மோதி விவசாயி பலி..

எழுதியவர்: ஆசிரியர் January 24, 2019, 11:36 pm

காட்பாடி அடுத்த திருவலம் கூட்டு ரோடு பகுதியில் இரண்டு இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதியதில் சஞ்சீவி (48) என்ற விவசாயி பலத்த காயம் அடைந்த நிலையில் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு இந்த விபத்து இச்சம்பவம் குறித்து திருவலம் போலிசார் விசாரணை.

செய்தி:- வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!