17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த பெண் கைது..

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது..

எழுதியவர்: ஆசிரியர் January 24, 2019, 6:47 pm

நேற்று (23.01.19) C5-கரிமேடு ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.மாரியம்மாள் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது ஆரப்பாளையம் மெயின் ரோடு, சோணையா கோவில் தோப்பு தெருவை சேர்ந்த சரஸ்வதி 67/19 என்பவர் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.500 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!