17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடி , சாயல்குடி , பெருநாழியில் நாளை (23/01/2019) மின்தடை..

கடலாடி , சாயல்குடி , பெருநாழியில் நாளை (23/01/2019) மின்தடை..

எழுதியவர்: ஆசிரியர் January 22, 2019, 5:22 pm

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின்நிலையத்தில் நாளை (23.01.2019) மாதாந்திர பராமரிப்பு நடைபெறவுள்ளது. இதனால் கடலாடி, சாயல்குடி, பெருநாழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!