17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமலை நாயக்கர் 436வது ஜெயந்தி, சமுதாய தலைவர் மாலை அணிவித்து மரியாதை..

திருமலை நாயக்கர் 436வது ஜெயந்தி, சமுதாய தலைவர் மாலை அணிவித்து மரியாதை..

எழுதியவர்: ஆசிரியர் January 22, 2019, 5:18 pm
தமிழக நாயுடு பேரவை சார்பில், மன்னர்  திருமலை நாயக்கரின் 436 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாநில தலைவர் “குணசேகரன் நாயுடு” மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாநில பொதுச்செயலாளர் திருவாருர் பாலாஜி நாயுடு, மாநில பொறுப்பாளர்  வில்லிவாக்கம் சுரேஷ் நாயுடு, மகளிரணி தலைவி புதுக்கோட்டை சுபா ராமன், மதுரை மாவட்ட செயலாளர் ராஜாராம் நாயுடு, அகில இந்திய தெலுங்கு சமேளன மதுரை மாவட்ட தலைவர் வைகை சீனிவாசன், சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் வேணுகோபால், சேலம் மாநகர் இளைஞரணி செயலாளர் பாபா சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:- கனகராஜ், மதுரை
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!