17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நகராட்சி » புதிதாக பதவியேற்ற தாசில்தாருக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கல்விக் குழு சார்பாக வாழ்த்து..

புதிதாக பதவியேற்ற தாசில்தாருக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கல்விக் குழு சார்பாக வாழ்த்து..

எழுதியவர்: ஆசிரியர் March 7, 2017, 10:28 pm

கீழக்கரையில் புதிதாக பதவியேற்ற தாசில்தார் தமீம் ராசா அவர்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கல்விக் குழு சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கீழக்கரை நகர் நல இயக்க செயலாளர் சேகு பசீர் அகமது, வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கல்விக் குழு துணைத் தலைவர் முகைதீன் இபுராஹீம், இணைச் செயலாளர் அகமது மிர்சா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!