18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நத்தம் அருகே அரசு பேருந்து மோதி ஒருவர் பலி..

நத்தம் அருகே அரசு பேருந்து மோதி ஒருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் January 21, 2019, 9:24 pm

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் பழனியில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரரசு பேருந்து முன்னாள் சென்ற சின்னாளப்பட்டி -பெருமாள்பட்டியை சேர்ந்த சிவகுமார் (வயது 32) ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலே சிவகுமார் பலி. உடன் வந்த அவரது தம்பி கணபதி (வயது 28) படுகாயத்துடன் நத்தம் மருத்துவமனையில் அனுமதி. இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!