18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிணற்றில் விழுந்த யாணை குட்டி..

கிணற்றில் விழுந்த யாணை குட்டி..

எழுதியவர்: ஆசிரியர் January 21, 2019, 9:21 pm

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி வள்ளமடத்து ஓடை பகுதியில் உள்ள குருசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் 4 வயது குட்டி யானை விழுந்தது.

இந்த நிலையில் மீட்பு பணியில் புளியங்குடி வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

செய்தி:-கடையம்: பாரதி
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!