17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. லாரி ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது..

ஆம்பூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. லாரி ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது..

எழுதியவர்: ஆசிரியர் January 21, 2019, 7:03 pm

ஆம்பூர் அருகே பிளஸ் 1 படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது .

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 10.1.2019அன்று வீட்டின் அருகாமையில் இருந்து கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை.

செய்தி:- வாரியார், வேலூர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!