18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..

கீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..

எழுதியவர்: ஆசிரியர் January 20, 2019, 7:23 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் கீழக்கரை நாடார்பேட்டை வளாகத்தில் 20/01/2019 அன்று ரோட்டரி சங்க ப யட்டயத்தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்க்கு ,டாக்டர் ராசிக்த்தீன் முன்னிலை வகித்தார்.

மேலும் இதில் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் செய்யது முஹம்மது ஹசன், பொருளாளர் முனியசங்கர் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை வழங்கினர்.  இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!