17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…

கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…

எழுதியவர்: ஆசிரியர் January 20, 2019, 3:18 pm

முனியம்மாள் காம்பவுண்டு, களத்துபொட்டல், தத்தனேரி, மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் கண்ணன் என்பவருடைய மகன் கிருஷ்ணகுமார், 22/2019, என்பவர் மதுரை மாநகரில் தொடர்ந்து கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (20.01.2019) “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!