17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » விளையாட்டு செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற உள்ள 11 வது செஸ் போட்டி – ஆர்வமுடையோர் பங்கேற்க அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற உள்ள 11 வது செஸ் போட்டி – ஆர்வமுடையோர் பங்கேற்க அறிவிப்பு

எழுதியவர்: keelai March 7, 2017, 10:31 pm

மாநில அளவிலான தேர்வுக்காக இராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் 11 வது செஸ் போட்டி  எதிர்வரும் 26.03.17 ஞாயிற்று கிழமை காலை 9 மணியளவில் இராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளியில் நடைபெற இருக்கிறது. 5 பிரிவுகளாக நடக்க இருக்கும் இந்த செஸ் போட்டியில் பங்கேற்க ஆர்வமுடையவர்கள் 22.03.17 ஆம் தேதிக்குள் உரிய பதிவு கட்டணத்தை செலுத்தி பங்கேற்கும் படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!