17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..

ஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..

எழுதியவர்: ஆசிரியர் January 20, 2019, 1:17 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அயித்தம்பட்டு பகுதியில் புளிய மரத்தில் மோதி கார் விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் விபத்தில்இறந்தவர்கள் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் என அறியப்படுகிறது.

செய்தி:- வாரியார், வேலூர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!