17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..

பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் January 20, 2019, 1:11 pm

பழனி தைப்பூச விழா விற்கு பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரை செல்லும் சாலையில் அனைத்து பேருந்துகளும் வேறு வழியாக மாற்றப்பட்டுள்ளது.

திருப்பூர் கோவை செல்லும் பேருந்துகள் வழக்கமாக செல்லும் வழியிலும் பழனி பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை செல்லும் பேருந்துகள் அம்பிளிக்கை கள்ளிமந்தயம் தொப்பம்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக செல்வதற்கு மாற்றி விடப்பட்டு உள்ளது மேலும், ஒட்டன்சத்திரம் முதல் பழனி செல்லும் சாலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக வாகனங்கள் எதுவும் செல்லாமல் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!