17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் குடும்பதுடன் தற்கொலை.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் குடும்பதுடன் தற்கொலை.

எழுதியவர்: ஆசிரியர் January 19, 2019, 11:43 pm

ஆசிரியர் அந்தோணி ஆரோக்கிய தாஸ் தனது மனைவி ஷோபனா,குழந்தைகள் ரித்திக்மைக்கேல்,ரியா மற்றும் தாய் புவனேஸ்வரி ஆகிய 4 பேருக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை. இறந்த ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!