17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரு சக்கர வாகனத்தில் சென்றவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை..

இரு சக்கர வாகனத்தில் சென்றவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை..

எழுதியவர்: ஆசிரியர் January 19, 2019, 11:36 pm

அந்தியூர் அருகே காட்டூர் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிங்கரிங் பட்டறை உரிமையாளர் கைலாசத்தை (40) பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் தடுத்து நிறுத்தி கழுத்தில் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, சம்பவம் தொடர்பாக பவானி டிஎஸ்பி சார்லஸ் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார்.

ஜெ.அஸ்கர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!