18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்செந்தூர் கோயில் கலசம் கீழே விழுந்ததாக புரளி.. மக்கள் கோலம் போட்டு பிரார்த்தனை .. வீடியோ..

திருச்செந்தூர் கோயில் கலசம் கீழே விழுந்ததாக புரளி.. மக்கள் கோலம் போட்டு பிரார்த்தனை .. வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் January 19, 2019, 11:28 pm

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோபுர கலசம் கீழே விழுந்து விட்டதாக வதந்தி இதனால் அந்த பகுதி பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள் இதுகுறித்து நாங்கள் திருச்செந்தூரில் உள்ள குருக்களிடம் கேட்டபொழுது இது தவறான தகவல் இதை யாரும் நம்ப வேண்டாம் என தகவல் தெரிவித்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!