18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குடிபோதையில் தகராறு..

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குடிபோதையில் தகராறு..

எழுதியவர்: ஆசிரியர் January 19, 2019, 11:03 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஜே. ஊத்துப்பட்டி சேர்ந்தவர் முருகேஸ்வரி. வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தார் தாக்கியதில் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கணவன் சக்திவேல் இவரது தம்பி ஜெகன் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகேஸ்வரி மீண்டும் தாக்கி குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி:- ஜெ.அஸ்கர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!