18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இருப்புப்பாதை பராமரிப்பு பணியின் காரணமாக ரயில் போக்குவரத்தில் காலதாமதம்….

இருப்புப்பாதை பராமரிப்பு பணியின் காரணமாக ரயில் போக்குவரத்தில் காலதாமதம்….

எழுதியவர்: ஆசிரியர் January 19, 2019, 12:20 am

திண்டுக்கல் அருகே வடமதுரை அய்யலூர் இடையே இருப்புப்பாதை பராமரிப்பு பணியின் காரணமாக திருநெல்வேலியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் எட்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது

நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் 140 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும். மதுரை திண்டுக்கல் வழியாக பழனி செல்லும் பயணிகள் ரயில் கோவை வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!