17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இணைப்பு என்ற பெயரில் சத்துணவு மையங்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இணைப்பு என்ற பெயரில் சத்துணவு மையங்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: ஆசிரியர் January 18, 2019, 6:44 pm

இணைப்பு என்ற பெயரில் 3500 தொடக்கப் பள்ளிகள், 3000 சத்துணவு மையங்கள மூடப்படும் அபாயத்தை கண்டித்து ஜாக் டோ-ஜியோ சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவபாலன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லியோ ஜெரால்டு எமர்சன், தமிழாசிரியர் கழக மாவட்ட அமைப்பாளர் குமாரவேல் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் வரவேற்றார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!