18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை மாவட்ட காவல் துறை சார்பில் சேரன்மகாதேவியில் சமுதாய விழிப்புணர்வு வீதி நாடகம் ..

நெல்லை மாவட்ட காவல் துறை சார்பில் சேரன்மகாதேவியில் சமுதாய விழிப்புணர்வு வீதி நாடகம் ..

எழுதியவர்: ஆசிரியர் January 18, 2019, 6:26 pm

நெல்லை மாவட்ட காவல் துறை சார்பில் சேரன்மகாதேவியில் சமுதாய விழிப்புணர்வு வீதி நாடகம் நடத்தப்பட்டது .மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் மற்றும் சேர்மாதேவி சப் கலெக்டர் ஆகாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சமூகத்தில் ஏற்படக்கூடிய சாதிமதமோதல்களின் அடிப்படைகளை ஒழிக்கும்வண்ணம் காவலர்கள் சிறப்பாக நடித்து காண்பித்தனர் நெல்லை மாவட்ட காவல்துறையின் சிறப்பான இந்த முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

செய்தி:- கடையம் பாரதி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!