17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » ஒட்டன்சத்திரத்திரம் அருகே மினி வேன் விபத்து 18 பேர் காயம்..

ஒட்டன்சத்திரத்திரம் அருகே மினி வேன் விபத்து 18 பேர் காயம்..

எழுதியவர்: ஆசிரியர் January 18, 2019, 1:08 am

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் – செம்பட்டி சாலையில் நீலமலைகோட்டை என்ற இடத்தில் பழனி அருகே ஜல்லிக்கட்டு போட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய செம்பட்டி புதுகோட்டையை சேர்ந்த 18.பேர் மினிவேனில் வந்த போது நிலைதடுமாரி சாலையோர மின் டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து வேனில் பயணம் செய்த 18.பேரும் காயம் அடைந்தனர் அனைவரும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயம்பட்ட 18 நபர்களில் 1)விக்னேஷ் வயது 18 S/0 ராஜேந்திரன் காம பிள்ளைசத்திரம் செம்பட்டி 2)சிவபாண்டி (வயது 20) தகப்பனார் பெயர் பால்பாண்டியன் புதுச்சத்திரம் 4)தங்கப்பாண்டி வயது 18 தகப்பனார் பெயர் ராமு புதுச்சத்திரம் 5)வினோத் வயது 23 த.பெ சுப்பிரமணி புதுச்சத்திரம் 6)வெங்கட்ராமன் வயது 19 தகப்பனார் பெயர் கருப்பையா புதுக்கோட்டை 7)சந்திரசேகர் வயது 25 த.பெ செல்லதுரை புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!