17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » Uncategorized » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை ..

எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை ..

எழுதியவர்: ஆசிரியர் January 17, 2019, 8:36 pm

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தவறான முறையில் எச் ஐ வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு சற்று நேரத்துக்கு முன் (17/01/2019) மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.

செய்தி வி.காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!