17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் புதிய மொத்த விலையில் ஆரோக்கியமான அரிசி வகை “புகழ்”..

கீழக்கரையில் புதிய மொத்த விலையில் ஆரோக்கியமான அரிசி வகை “புகழ்”..

எழுதியவர்: ஆசிரியர் January 15, 2019, 11:26 pm

நம் அன்றாட உணவில் ஒன்றி போன ஒரு உணவு, அரிசி உணவு.  நம் உணவில் அரசி உணவு இல்லாத நாட்களே இருக்காது, அதற்கு ஈடு செய்யும் வகையில் கீழக்கரையில் “புகழ்” அரிசி கர்நாடகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக விற்கப்பட்டு வருகிறது.

இந்த அரசி  கர்நாடக பொன்னி வகையை சார்ந்தது. மேலும் இந்த அரிசி வெள்ளாவீ அரிசி வகையை சார்ந்ததாகும். இது ஒரு வகையான புழுங்கல் முறை அரிசியாகும்.  இவ்வகை அரிசிகள் ஆலைகளில் குறிப்பிட்ட பதத்தில் நீராவியில் வேக வைத்து பின்னர் உலர்த்தப்பட்டு சுகாதாரமான முறையில் அரிசியாக்கப்படுகிறது.

இந்த அரிசியில் சிறப்பு  குணங்கள்:- 1.ஒரு பங்குக்கு மூன்று போகம் தரும் தானியம் 2.உடையாத அரிசி 3.நடுத்தர தானியம் 4.வாசனை மிகுந்தது

இந்த அரிசி வேண்டியவர்கள் 9566733864 / 9840498623 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தொழில் சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!