17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒட்டன்சத்திரம் அருகே மின்சார வயர் திருட்டு 6 பேர் கைது..

ஒட்டன்சத்திரம் அருகே மின்சார வயர் திருட்டு 6 பேர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் January 14, 2019, 12:15 pm

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா மூலசத்திரத்திம் வழியாக பழனி பாதயாத்திரை பக்தர்களுக்காக தெருவிளக்கு அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு வயர்களை நிலக்கோட்டையை சேர்ந்த ஆறு நபர்கள் திருடி சென்றதை பார்த்த ஊர் பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் காவல்துறையிடம் புகார் அளித்ததின் அடிப்படையில் 6 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!