17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி ஒன்றிய அமமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

காட்பாடி ஒன்றிய அமமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

எழுதியவர்: ஆசிரியர் January 14, 2019, 11:08 am

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் தாங்கல் தனியார் மண் டபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட அமமுக எம்ஜி ஆர் மன்ற செயலாளர் AS ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர்NG, பார்த்தீபன் சிறப்புரை ஆற்றினார் இந்த ஆண்டு காலண்டர் மற்றும் கழக வேட்டி கட்சியினருக்கு வழங்கப்பட்டது. சோளிங்கர் (மேற்கு) ஒன்றிய செயலாளர் ஆனந்தன் காட்பாடி ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சதீஷ்குமார் தொழிற்நுட்ப பிரிவு கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டை காட்பாடிஞன் ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ் செய்து இருந்தார்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!