17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வழி தவறி பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுவர்களை குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்த காவல் ஆய்வாளர்..

வழி தவறி பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுவர்களை குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்த காவல் ஆய்வாளர்..

எழுதியவர்: ஆசிரியர் January 14, 2019, 10:25 am

நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் பேருந்து நிலையத்தில் இரண்டு சிறுவர்கள் ஆதரவின்றி நின்று கொண்டிருந்ததை கண்ட வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் திரு. சிவபிரகாசம் சிறுவர்களிடம் விசாரித்த போது இருவரும் தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் என்பதும் இவர்கள் வழிதவறி தருமபுரியில் இருந்து நாகப்பட்டினம் வந்துள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் திருமதி.லலிதா சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு குழந்தைகள் நல காப்பக அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!