18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் ஐ ஏ எஸ் சகாயம் உருவாக்கிய மக்கள் பாதை நடத்திய விழிப்புணர்வு கூட்டம்…

காட்பாடியில் ஐ ஏ எஸ் சகாயம் உருவாக்கிய மக்கள் பாதை நடத்திய விழிப்புணர்வு கூட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் January 13, 2019, 2:51 pm

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டை சமுதாய கூடத்தில் மக்கள் பாதை நடத்திய கிராம சபை, தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார் துணை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் வரவேற்றார். விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கயுரை அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் முக்கிய நிர்வாகிகள் தீபக், கோபிநாத், ரிஷி, அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!