17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் திருவிழா..

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் திருவிழா..

எழுதியவர்: ஆசிரியர் January 13, 2019, 9:25 am

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது பாலக்கோடு தாசில்தார் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது மற்றும் கிராம நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டு பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் பண்டிகை மகிழ்ந்து கொண்டாடினர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!