17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » நத்தம் அருகே 25-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உடைப்பு..

நத்தம் அருகே 25-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உடைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 13, 2019, 2:32 am

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் அடைக்கலம்காத்த அய்யனார் கோவிலில் உள்ள அய்யனார், சின்னகருப்பு, பெரிய கருப்பு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள் நேற்று இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி:- ஃபக்ருதீன்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!