18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி பறிமுதல் ..

நிலக்கோட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி பறிமுதல் ..

எழுதியவர்: ஆசிரியர் January 13, 2019, 2:26 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் (குயில், நல்லநேரம், சிங்கம்) விற்பனை செய்த பால்ராஜ் (45) கண்ணன் (33) சசிகுமார் (33) கார்த்திக் (27) என்பவர்களிடம் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரிகளை எஸ் பி தனிப்பிரிவு Si மாரிமுத்து மற்றும் காவலர்கள் அதிரடியாக நால்வரை பிடித்து அவர்களிடம் இருந்த லாட்டரிகள் பறிமுதல் செய்து நிலக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்

கீழை நியூசுக்காக பக்ருதீன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!