18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல்…

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல்…

எழுதியவர்: ஆசிரியர் January 11, 2019, 8:11 pm

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை வாலாஜாபேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நீபதிகள் தீனதயாளன் மற்றும் முனிராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தி:- வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!