18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்டில் இருந்து வழி தவறிய மான் பலி..

காட்டில் இருந்து வழி தவறிய மான் பலி..

எழுதியவர்: ஆசிரியர் January 11, 2019, 7:56 pm

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை. இராணிப்பேட்டை அடுத்த நவலாக் தோட்டக்கலைப் பண்ணை அருகே அம்மூர் காப்புக் காட்டில் இருந்து வழி தவறி வந்த ஆண் மான் நாய்கள் கடித்ததில் பலி ஆகியுள்ளது. பின் உயிரிழந்த மானை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

செய்தி:- வாரியார், வேலூர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!