17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக சேவையில் மைல் கல்லாக திகழும் மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை…

சமூக சேவையில் மைல் கல்லாக திகழும் மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை…

எழுதியவர்: ஆசிரியர் January 11, 2019, 5:17 pm

கீழக்கரை மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளையின் தலைவர் நூருல் ஜமான் கூறுகையில் கீழக்கரையில் ஏழை மக்கள் ஜனாஸாவுக்கு முற்றிலும் இலவசமாக கீழ்க்கண்ட பொருள்களை மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் என்று தனது செய்தி குறிப்பில் கூறி இருக்கின்றார்.

1) சாமியானா பந்தல் 2) தனி இருக்கைகள் 3) ஜனாஸா குளிப்பாட்ட வாலி மற்றும் சொம்பு 4) ஜனாஸா வைப்பதற்கான கட்டில் 5) ஜனாஸா வைக்க குளிரூட்டும் பெட்டி 6) ஆண் ஜனாசா பெண் ஜனாஸாக்களுக்கு கபன் துணி 7) வீடு வசதி இல்லாத நபர்களுக்கு வெளியில் ஜனாஸாவை வைப்பதற்காக tent 8) இரவு நேரத்தில் ஜனாஸா நல்லடக்கம் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்தால் குறிப்பிட்ட தொலைவிற்கு 10 அடிக்கு ஒரு stand செஞ்சு லைட் ஆகிய பொருள்கள் வழங்க இருப்பதாக கூறி இருக்கின்றார்.

தேவையுடையோர் 7550351941 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!