17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்…

கீழக்கரையில் உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்…

எழுதியவர்: ஆசிரியர் January 11, 2019, 11:53 am

கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிறப்பு இறப்பு சான்றிதழ் உடனே கிடைப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் 10.01.19 முதல் கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிறப்பு / இறப்பு சான்றிதழ் கிடைக்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட பிறப்பு /இறப்பு சான்றிதழ் அலுவலக கூடுதல் இணை இயக்குனர் ராமதாஸ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி, கீழக்கரை அரசு மருத்துவமனையில் புதிதாக நியமிக்கப்பட்ட சுகாதார துறை ஆய்வாளர் துரை ராஜ் ஆகியோருடன் 10/01/2019 அன்று பிறந்த  குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் வழங்கினார்.

நன்றி  : மக்கள் டீம், கீழக்கரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!