17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் காணமல் போன மாணவிகள் சென்னையில் மீட்பு…

வாணியம்பாடியில் காணமல் போன மாணவிகள் சென்னையில் மீட்பு…

எழுதியவர்: ஆசிரியர் January 11, 2019, 11:11 am

வேலூர் : வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நேற்று மாலை காணாமல் போன 3 அரசுப் பள்ளி மாணவிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீட்பு.

இவர்கள் தவறுதலாக ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த மாணவிகளை ரயில்வே போலீசார் மீட்டு சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டில் ஒப்படைத்தனர்.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!