17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவில் திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்து அசத்திய இஸ்லாமியர்..

கோவில் திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்து அசத்திய இஸ்லாமியர்..

எழுதியவர்: ஆசிரியர் January 11, 2019, 11:05 am

இந்துக்கள் விழாவில் இஸ்லாமிய சகோதரர் நாதஸ்வரம் வாசித்து இசை  வெள்ளத்தில் நனைய விட்டார் ஷேக் மஸ்தான் என்ற இஸ்லாமியர்.

மதுரை மாவட்டம் தோப்பூர் சிவானந்த தபோவனத்தில் ஸ்ரீ சுவாமி விமலானந்த மஹராஜ் 18வது ஆண்டு ஆராதனையில் மதுரையைச் சேர்ந்த இஸ்லாமியா சகோதரர்கள் ஷேக் மஸ்தான் அவர்களது நாதஸ்வரம் கச்சேரி வருடா வருடம் நடைபெறும்.

செய்தி வி.காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!